news Breaking News
clock

தண்டலை நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் மாத்திரைகள் வழங்கப்பட்டது

தண்டலை நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் மாத்திரைகள் வழங்கப்பட்டது

 



 இன்று பிப்ரவரி பத்தாம் நாள் இந்தியா முழுவதும் ஒன்று முதல் 19 வயது உடைய குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்படுகிறது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது உத்தரவுப்படி

 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தண்டலை நடுநிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது பெருமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதி நேர சுகாதார செவிலியர் திருமதி லதா மக்களை தேடி மருத்துவ உதவியாளர் பிரமிளா ஆகியோர் முன்னிலையில் சுமார் 65 மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது ஆசிரியர்கள் தேன்மொழி ,மாலதி சரண்ராஜ் மற்றும் பிரதீபா பங்கேற்றனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News