news Breaking News
clock

தங்கத் தேரில் பாண்டுரங்கன் பவனி...!

தங்கத் தேரில் பாண்டுரங்கன் பவனி...!


வந்தவாசி, ஜூலை 09:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் ஆஷாட ஏகாதசி முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் உற்சவ மூர்த்தி பாண்டுரங்கன் ருக்மாயி மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் பவனி வந்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் கோலாட்டம், பஜனைகள் நடைபெற்றது.


பா.. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News