கனிம வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதில் டிரம்ப் தீவிரமாக உள்ளார். கிரீன்லாந்து மக்க ளுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சுமுகமான முறையிலோ அல்லது ராணுவ நடவடிக்கை மூலமாக வோ அப்பகுதியை கைப்பற்றுவோம். இல்லையென்றால் ரஷ்யா அல்லது சீனா, கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் எனவும் கூறியுள்ளார். டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு கிரீன்லாந்தின் ஐந்து முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றிணை ந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன், அமெரிக்காவின் இத்தகைய மிரட்டல்கள் நேட்டோ பாதுகாப்பு கூட்டணியையே உடைத்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%