ஜெர்மனிக்கு ஏவுகணை விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்

ஜெர்மனிக்கு ஏவுகணை விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்

நேட்டோ நாடான ஜெர்மனிக்கு 10,250 கோடி ரூபாய் மதிப்பிலான 400 நவீன ஏவுகணைகள் மற்றும் அதன் உப கரணங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லைக்குள் ரஷ்யாவின் டிரோன்கள் வந்த தாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் நேட்டோ நாடுகள் போருக்கு தயாராகும் வகையில் ஆயுதக் கொள்முதலில் ஈடு பட்டுள்ளன.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%