சொர்க்கம்

சொர்க்கம்

🌹💖

*🌹✍️*


*என்னிடம்*

*மிக மிக நிறையவே*

*பேசுகிறாய்!*

*என்னைப் பற்றி*

*வெகு நீளமான*

*கவிதைகள் எழுதுகிறாய்!*

*எனக்கெனவே*

*இனிய இதழ்களால்*

*மு த் த ங் க ள்*

*தருகிறாய்!*

*இன்பத்தை முழுவதுமாய்*

*எனக்குப்*

*பரிசளிக்கிறாய்!*

*இந்த இன்பத்தை விடப்*

*பெரிதாக வேறென்ன சொர்க்கம்*

*இருந்து விடப் போகிறது?!*


*முத்து ஆனந்த்

வேலூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%