செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு அ.தி. மு.க போட்டியிட விருப்ப மனு.......
திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர் -23 செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் திரு.B.ஜாகீர் உசேன் அவர்கள் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட விருப்பம் மனு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் வழங்கினார்.அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர்கள் திரு.செம்மலை அவர்கள், திருமதி. கோகுல இந்திரா அவர்கள் அண்ணா தொழிற்சங்க தலைவர் திரு.கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் முனைவர். ருக்சானா அவர்கள் ஆகியோர் உடன் இருந்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?