செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செஞ்சோலை மனநலக் காப்பகத்திற்கு மின்விசிறிகள், உடைகள் மற்றும் மளிகை பொருட்கள்

இராமநாதபுரம் மாவட்டம் 06.09.2025 புத்தேந்தல் ஊராட்சியில் செயல்படும் செஞ்சோலை மனநலக் காப்பகத்திற்கு மின்விசிறிகள், உடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் வாசவி எலைட் இராம்நாடு அணியின் சார்பாக ஆர். சி. கே. ராஜா அவர்கள், ஆர். எஸ்.பாலமுருகன் அவர்கள் தலைவி லதா ராதாகிருஷ்ணன் அவர்கள்,காப்பக பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%