செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செஞ்சியில் இருந்து வவ்வால் குன்றம் வழியாக மேல் கூடலூருக்கு புதிய வழித்தடத்தில் இயங்கும் பேருந்து
Oct 11 2025
109
விழுப்புரம் மாவட்டம் ,செஞ்சி போக்குவரத்து கழகம் சார்பில், செஞ்சியில் இருந்து வவ்வால் குன்றம் வழியாக மேல் கூடலூருக்கு புதிய வழித்தடத்தில் இயங்கும் பேருந்து இன்று அக்டோபர் 11 சனிக்கிழமை மஸ்தான் எம்.எல்ஏ கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து கழக அதிகாரிகள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%