செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு
Oct 11 2025
115
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று (அக்-10) நடைபெற்றது.இந்தப் பயிற்சியில் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பயிற்சி ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்கொண்டனர்.
எழுத்தறிவுத் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கதிரொளி நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%