செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 25 அடியில் தற்போது 23 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 25 அடியில் தற்போது 23 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 25 அடியில் தற்போது 23 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. தற்போது ஏரிக்கு வரும் 300 கன அடி தண்ணீரை முன்எச்சரிக்கையாக அப்படியே கிளியாற்றில் வெளியேற்றி வருகின்றனர். இதனால் கிளியற்று கரையோரம் உள்ள கத்திரிசேரி, முன்னூத்தி குப்பம், ஒழுகைமங்கலம், இருசம நல்லூர், சகாய நகர் வளர்பிறை உள்ளிட்ட 21 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட வருவாய்த்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%