சுவைகளும் அதன் பயன்களும்

சுவைகளும் அதன் பயன்களும்


1. *இனிப்பு - தசையை வளர்க்கும்.*

2. *புளிப்பு- தேவையான கொழுப்பை தரும்.*

3. *உவர்ப்பு - தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும்.*

4. *கார்ப்பு - எலும்புகளை வலுவாக்கும்.*

5. *கசப்பு - நரம்புகளை வலுபடுத்தும்.*

6. *துவர்ப்பு - இரத்தம் சுத்தம் செய்யும்*

*உணவுகளும் அதன் சுவைகளும்.*

1. *இனிப்பு உணவுகள்-*

*கரும்பு, காரட், பீட்ரூட், அரிசி, வெல்லம், கோதுமை பரங்கிகாய்.*

2. *புளிப்பு உணவுகள் -*

*எலுமிச்சை, தக்காளி புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்.*

3. *உவர்ப்பு உணவுகள்-*

*வாழைத்தண்டு, பூசணி, முள்ளங்கி, சுரக்காய், பீக்கங்காய்.*

4. *கார்ப்பு உணவுகள் -*

*மிளகு, கடுகு, மஞ்சள், மிளகாய், வெங்காயம், பூண்டு.*

5. *கசப்பு உணவுகள் -*

*பாகற்காய், சுண்டக்காய், கத்திரிக்காய், வெந்தியம், எள், வேப்பம்பூ.*

6. *துவர்ப்பு உணவுகள்* -

*மாதுளை, வாழைக்காய், மாவடு, நெல்லிக்காய், அத்திக்காய், அவரை...*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%