செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சீர்காழி அருகே மங்கைமடம் யோகநாதசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்
Nov 02 2025
12
சீர்காழி , நவ , 03 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கீழசட்டநாதபுரம் மங்கைமடம் யோகீஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும்.அருள்மிகு யோகாம்பாள் உடனுறை அருள்மிகு யோகநாத சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்குமேல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. பக்தகோடிகள் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற்றார்கள். அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக விழா நேரடி வர்ணனையை சீர்காழி டாக்டர் கே.ஆர்.சரவணன் செய்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%