செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிஷ்யா சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் சேலம் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பாக தமிழிசை விழா
Nov 19 2025
11
16.11.25 ஞாயிற்றுக்கிழமை சிஷ்யா சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் சேலம் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பாக தமிழிசை விழா நடைபெற்றது மண்டல உதவி இயக்குனர் சங்கரராமன், அவர்கள் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இவற்றில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், டைட்டான், குருகுலம் மற்றும் சிஷ்யா பள்ளி மாணவர்களும் பங்கு பெற்றனர். என் எஸ் சி சிவராமன், நிர்வாக இயக்குனர் ஜே பி எஸ் ஆர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%