செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆய்வு கூட்டம்.....
Dec 15 2025
80
திருவண்ணாமலை டிசம்பர்- 15 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலருடன் உயர்திரு. ராமன் குமார் இ.ஆ.ப. அவர்கள், உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ. ப. அவர்கள் முன்னிலையில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்- 2026 குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%