
விருது
தகுதியானவருக்கு
கிடைத்து விட்டால்
விருதுக்கு பெருமை
இல்லையேல்
விருதாளருக்கு
மட்டுமே பெருமை
கே.டி.சிவராமன்
மணமேல்குடி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%