
கை தவறினால்
பொருள் உடையும்
என யோசிப்பவர்கள்,
வாய் தவறினால்
மனம் உடையும் என
யோசிப்பதில்லை!!!!
ச. ஜெயலட்சுமி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%