செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிதம்பரம் கீழ வீதியில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
Aug 30 2025
193
சிதம்பரம் கீழ வீதியில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது பூக்கள் வெண்ணை மற்றும் வெற்றிலை மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%