news Breaking News
clock

சிக்கல் இல்லா வாழ்வு

சிக்கல் இல்லா வாழ்வு


அமைதியான சூழல் மனதிற்கு மகிழ்ச்சி 

எதிர்பார்ப்பு அளவோடு இருந்தால் தினம் கிடைக்குமே மகிழ்ச்சி

இதனால் நிம்மதி நம்மை அரவணைக்குமே...

உள்ளத்தில் தோன்றும் வேண்டா நினைவுகளை விட்டொழித்தால் இனிமையான மகிழ்ச்சி வந்திடுமே 

இன்பம் அருகில் வர வர துன்பம் என்ற பெயர் ஓடி விடுமே...

வாழ்வில் மென்மையான பாதையில் அடி எடுத்து வைக்க வேண்டுமே என்றும் தன்னம்பிக்கை..

தன்னம்பிக்கையோடு நடப்போம் எட்டாத வெற்றியை எட்டிப் பிடிப்போம்


 உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News