சங்கடம்

சங்கடம்



நெருக்கடிகள் நெருங்கி முட்டும்

சூழலுக்கேற்ப பொறுமை காப்பீர்

விரைவில் நீர்த்துவிட ஏங்காதீர்

காலதாமதம் காயத்தை ஆற்றும்

உயர் அனுபவத்தை உணர்த்தும்

சாதக பாதகங்களை அலசினால்

சமாளிக்கும் ஆற்றலைத் தரும்

கலங்காத மனத்தை அளிக்கும்

திருப்தியான முடிவு எட்டப்படும்



-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%