news Breaking News
clock

சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம்

சக்கரத்தாழ்வாருக்கு  சிறப்பு திருமஞ்சனம்



காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வரதராஜபெருமாள் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் 

சக்கரத்தாழ்வாருக்கு ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி துளசி மற்றும் இதர பிரசாதங்கள் வழங்கப்பட்டன .

தகவல் 

நாராயணன்.J

கோட்டுச்சேரி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News