கொத்தமங்கலம் சுப்பு

கொத்தமங்கலம் சுப்பு



*பத்மசிறீ* என்கின்ற

பண்பு விருதினை

வித்தகமாய்ப் பெற்றாரே

வீறுடன்..பத்தித்

திரைப்படங்கள் கண்டார்

தெளிவாகத் தானே

உரைத்திடும் *சுப்பு*

உணர்!


வில்லுப்பாட் டின்நல்ல

வீறாம் இசையினை

வல்லமுறைப் பாடி

வளம்சேர்த்தார்..சொல்லிடும்

*கொத்தமங்க* *லம்சுப்பு*

கூர்மைத் தமிழாலே

முத்தமிழ் வல்லார் முனைந்து!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%