செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Jul 25 2025
11

விஜயகாந்த நடித்த, ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்வு தேமுதிக அலுவலகத்தில் நடந்த்து. இதில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ், இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%