செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கேசவ விநாயகம் நேற்றுடன் கட்சி பதவியில் இருந்து விடைப்பெற்றார்
Feb 10 2026
61
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளராக கடந்த 11 வருடங்களாக மக்கள் பணியாற்றிய கேசவ விநாயகம் நேற்றுடன் கட்சி பதவியில் இருந்து விடைப்பெற்றார். அவருக்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமையில் பிரிவு உபசரிப்பு விழா நடந்தது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நினைவுப்பரிசு வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%