செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்
Feb 10 2026
59
சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், K-5 பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஜோசப்சாமுவேல் எம்எல்ஏ உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%