செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு
Oct 17 2025
146
திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை கலெக்டர் சுகுமார் துவக்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%