செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு துளசி, நெல்லி பூஜை சிறப்பு வழிபாடு
......கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை டிசம்பர் -15 கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு துளசி நெல்லி பூஜை ஆர்ய வைஸ்ய பெண்கள் அனைவரும் பாட்டுக்கள் பாடி, வேத மந்திரங்கள் ஒலிக்க, கிருஷ்ணா அஷ்டோத்திரம், துளசி அஷ்டோத்திரம் பூஜைகள் நடைபெற்றது. நெல்லிக்காயில் தீபம், கோதுமை மாவில் தீபம் ஏற்றி பெண்கள் அனைவரும் வழிபட்டார்கள்.ஆரத்தி காண்பித்து பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%