
தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி, சிவராயர் தோட்டம் கீழராஜவீதியில் பல ஆண்டு காலமாக பனைமரத்தில் குடிகொண்டு மக்களை காத்து வழிநடத்திடும் அருள்மிகு ஸ்ரீ பனைமரத்து முனீஸ்வர பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகளான ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ சக்தியம்மன், ஸ்ரீ நாகர் கணபதி, உடன் கூடிய ஆலயத்தில் இன்று (25.07.2025) *இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமை* முன்னிட்டு சுவாமிக்கு காலையில் அபிஷேகம், பூஜை, மற்றும் கட்சி வார்த்தலும் மாலையில் காய்கறி அலங்காரமும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெருவாசிகள், உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்.*
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?