
காட்டுமன்னார்கோவில்
ஜீலை,26
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய,நகர சார்பில்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 87வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிறந்தநாள் விழா கொண்டாடிய பா.ம.க தலைவர்
ராமதாஸுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை முன்னிட்டு காட்டுமன்னார்கோவில் ஒன்றிய நகர பாமகவினர் நகர செயலாளர் தவசீலன் தலைமையில் முக்கிய கடைவீதி பகுதியில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில்
மாநில இளைஞர் அணி செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் முருகானந்தம், மாவட்ட துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட தேர்தல் பணிக்குழு முத்து,மு.மாவட்ட தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், ஆனந்த் , ஒன்றிய தலைவர் தமிழ் வேந்தன், அமைப்பு செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், பாலசந்தர்,ராஜி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்:
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?