முகநூலிலும்,
வாட்ஸப்பிலும்,
இன்ஸ்டாவிலும்
உன்னை கண்டபின்தான்..
இதிலெல்லாம்
எப்படி காதல் செய்வதென
கற்றுக்கொண்டேன் !
---------------------------------
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%