
சென்னை:
வாக்கு திருட்டு குறித்து மக்க ளுக்கு விளக்கும் வகை யில் செப்டம்பர் 7 அன்று திருநெல்வேலியில் மாநில மாநாடு நடைபெ றும் என்றும் இம்மாநாட் டில் அகில இந்திய தலை வர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வா கிகள் பங்கேற்க உள்ள தாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ அறிவித்து உள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%