news Breaking News
clock

கல்வி வளர்ச்சி நாள்

கல்வி வளர்ச்சி நாள்

மணமேல்குடி குலச்சிறையார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் நமது பள்ளி முதல்வர் திருமதி மு.ஜனனி மாணிக்கராஜன் அவர்கள் தலைமை தங்கினார் மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்கள் வென்ற

 தடகள விளையாட்டு வீரர் திரு. R.ஹரிஹரன் M. A., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News