காமராஜர் பிறந்த நாள் விழா

காமராஜர் பிறந்த நாள் விழா



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா பூதலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் திரு. வை.சாயிராம் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியை திருமதி புளோரா பேரின்ப மணி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் த.முத்துப்பாண்டி வரவேற்றார். காமராஜர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரியர் திரு இராஜ்குமார் காமராஜர் குறித்து உரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியப் பெருமக்கள், மாணவ மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%