செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை பாரிவளன், தூய இன்னாசியார் உருவம் பொறித்த கொடி

விருதுநகர் தூய இன்னாசியார் ஆலய திருவிழாவில் மறைவட்ட அதிபரும், ஆலய பங்குத் தந்தையுமான அருள்ராயன், உதவி பங்கு தந்தை பிரின்ஸ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், தேனி மாவட்டம் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை பாரிவளன், தூய இன்னாசியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%