செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று ஆய்வு

வேலூர் மாநகராட்சி தோட்டப்பாளையம் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். மின் இணைப்பு பெயர் மாற்றம் கோரிய மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு 2 பயனாளிகளுக்கு பெயர் மாற்ற ஆணையினை அவர் வழங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%