காதலை எதிர்க்கும் பெற்றவர்கள்....
தாலி கட்ட துடிக்கும் முறை மாமன்....
காதலர்களை டாடா சுமோவில் துரத்தும் தாய்மாமனின் கூலிப்படைகள் !
வீச்சு அருவாளை துக்கியபடி..காதலி கைப்பிடித்து ஓடும் காதலன் !
ரத்தம் வழிய காதலி கைப்பிடித்து ஓடுகையில்...காதலனுடன் வெளிநாட்டில் கனவுப்பாட்டு..
இவையெல்லாம் எப்போது மாறுமோ...
அப்பொழுதுதான் தமிழ் சினிமா எனும் கனவுலகம் வெற்றி என்ற மாற்றம் காணும் !

எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%