சாதனைப் பெண்கள்

சாதனைப் பெண்கள்


 அன்றைய பெண்கள் இல்லம் தாண்டி 

ஒன்றை அடைய செய்தது போராட்டம் இதை மீறி சாதித்த பெண்கள் வரலாற்றில் இன்றும் பேசப்படுவதை சரித்திரமாக வாசித்து நேசிக்கிறோம். இன்றைய பெண்கள் விமானம் 

ஓட்டுவதில் மட்டுமல்ல எட்டு திக்கும் எட்டி அடிக்கும் மட்டையடி விளையாட்டிலும் சாதித்து 

எட்டயபுர அரசன் முண்டாசு கவின் கனவை நினைவாக்கிய வீர தீர

மங்கை.. சாதிக்க தேவை ஊக்கம் என உணர்ந்து பெண்கள் 

நேற்று சாதனை படைத்தனர்

இன்றும் சாதனை படைக்கின்றனர். நாளையும் சாதனை படைப்பர் 


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%