ஆன்மீகத்தை அறிவியலும் வணங்கிட..
ஆசிதந்து ஆன்மீகமோ வாழ்த்திட..
நான் என்ற நினைவகற்றிய மாந்தர்கள்.. நன்கு வணங்கி வாழ்வுதனை உரைத்தனரே!
விண்நோக்கும் கலம் ஒன்று வியந்திடும்..
மண் நோக்கும் மனிதம்
மொழி மறந்திடும்..
கண்நோக்கும் கலாமும்
சாய் பாபாவும்..
காலமெல்லாம் மனிதருக்காய் வாழ்ந்தனரே.!
புட்டப்பர்த்தி நிலம் தந்த மாணிக்கம்..
இராமேஸ்வரம் வந்ததுவோ நல் முத்து!
பட்டம் பதவி பக்திநெறி
எல்லாமே.. பாமரரின் நலம் ஒன்றே நினைத்ததாம்..!
அறிவியலும் ஆன்மிகமும் இணைந்தது.. ஆணாடவரின் வழியில் தானே வென்றது! மறப்போமா சாயி கலாம்
திருமுகத்தை.. மனிதகுலம்வாழ.. அவர்கள் தந்வே.
*வே.கல்யாணாகுமார்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%