மூன்று பங்கு கடல் கொண்ட நாடு ஒரு பக்கம் மலையால் சூழ்ந்தது நாடு இவைகள் நாட்டுக்கு இயற்கை அரணாகும்
கடல் நீர் ஆவியாகி நீ ராவி யாகும் கார்மேகமாக வான வீதியில் வல காற்றில் தவழ்ந்து மிதந்து வரும் வரும் மேகம்
மரம் காதலியை குளிர் பார்வை வீசினால் மேக காதலன் நில மகள் மீது மழையாக கொட்டோ கொட்டென கொட்டும் கொட்டும்
வான் கொடையால் நிலமகள் மனம் மகிழ்வாள் மேக காதலின் காதல் பரிசு வான் மழை நின்ற நில மகள் தெளிவடைவாள்
மேக காதலன் அவசரப்பட்டு பெரிய நீர்க்கட்டி நீரிடியாகும் சிறு சிறு நீர்க்கட்டிகள் அத்தி கட்டி ஆலங்கட்டி ஆகும் ஆகும்
காதல் பரிசை காதலன் கொட்டி தீர்ப்பான் உலக உயிரினங்கள் யாவும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வாழும் வாழும்

பேராசிரியர் முனைவர்
வேலாயுதம் பெரியசாமி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?