
திருவண்ணாமலை ஜூலை 15.07.2025 மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் மு. பிரசன்னா தலைமை ஏற்கவும், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவரும் இப்பள்ளியின் கல்வி மேலாண்மை குழு தலைவருமான கோ. சரவணன் மற்றும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழிக்குளம் ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் இரா. சேகர் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். தமிழ் தாய் வாழ்த்துக்களுடன் விழா துவங்கப்பட்டது. காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?