*ஒரே வரியில் ஐந்து தெய்வங்களை*
*வர்ணிக்க முடியுமா*?
ஆம் .. முடியும்
*சிரமாறு உடையான்*
1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி
வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்
குறிக்கும்
2 சிரம் ஆறு(6)உடையான் -
ஆறு முகம் படைத்த
சுப்பிரமணியத்தைக்
குறிக்கும்
3 சிரம் ஆறுடையான் -
சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும்
4 .சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம்
பிரம்மாவைக்குறிக்கும்
5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை
வைத்து சயனித்திருக்கும்
ஸ்ரீ ரங்கநாதரைக்குறிக்கும்
*ஆஹா! என்னே நம்* *மொழியாம் தமிழ் மொழி*!
*தமிழுக்கு நிகர் தமிழே*!!
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%