..................விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நவம்பர் -6 அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி உடனமர் ஸ்ரீ புவனேஸ்வரர் சுவாமிக்கு அன்னம் அலங்காரத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. புவனேஸ்வரி அம்மனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வேண்டி அருள் பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%