அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு.......

அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு.......

 விழுப்புரம் மாவட்டம் நவம்பர் -6 பனைமலை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாளகிரீஸ்வரி உடனமர் ஸ்ரீ தாளகிரீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ தாளகிரீஸ்வரர் அன்னாபிஷேக அலங்காரத்தில் காய் கனிகளுடன் அருள் பாலிக்கும் காட்சி. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ தாளகிரீஸ்வரரை வேண்டி அருள் பெற்றனர் அன்னதானமும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%