news Breaking News
clock

ஐஏஎஸ் அதிகாரிக்கு 1 லட்சம் அபராதம்

ஐஏஎஸ் அதிகாரிக்கு   1 லட்சம் அபராதம்


 சென்னை, ஜூலை 9

சென்னை நகரில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறிய தற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த அபராதத் தொகையை அடையாறு புற்றுநோய் ப மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News