செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
எலி வாகனம்,அன்னம் வாகனம் ஸ்ரீ ஞான கணபதி சிறப்பு வழிபாடு............
Aug 29 2025
200
கோயம்புத்தூர் 29.08.2025 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கொலு மண்டபத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞான கணபதிக்கு முதல் நாள் எலி வாகனத்திலும், இரண்டாம் நாள் ஸ்ரீ ஞான கணபதி கையில் வீணையுடன் அன்னம் வாகனத்தில் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%