
வந்தவாசி, ஆக 28:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லஷ்மி நாராயண பெருமாள் கோயில் 8 ஆம் ஆண்டு பிரதிஷ்டை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பாகவத கோஷ்டியினர் திவ்யப் பிரபந்தம் சேவை நடந்தேறியது. பிறகு மூல மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஆரணி எம்பி எம்.எஸ். தரணி வேந்தன் பங்கேற்றார்.
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%