என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரை கூட்டம்

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரை கூட்டம்

போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் தெற்கு ஒன்றியம் மாம்பட்டு ஊராட்சி ஜடதாரிகுப்பம் பாகம். எண் 7. என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரை கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய செயலாளர் கே.வி.சேகரன் தலைமையில் நடைபெற்றது ஒருங்கிணைப்பாளர் சாது ஆனந்த் உடன் கே.வி.அன்பழகன் பூமலைஏழுமலை மணிபாரதி சுரேந்தர் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் வட்டச் செயலாளர் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%