பிறந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயர் ஒரு அடையாளமே....
அதுவும் நம் உடமை அல்ல.... ஒரு வழிப்போக்கனைப் போல் வாழ்ந்து செல்வது வாழ்க்கை !
இறக்கும் வரை இனிமையாக வாழ்ந்து செல்ல கடவுள் தந்த அற்புத படைப்பு வாழ்க்கை....
அதுவரை மட்டுமே...
நம் பெயர் அடையாளப்படுத்தபடுகிறது....
இறந்தபின்...
பிணம் என்றாகிறோம்....
உடுத்திய உடை கூட
எரியூட்டப்டுகிறது...
உற்றார் உறவினர் என அனைவரும் மூன்று நாட்கள் வரை இறந்தவர் பேசுவர்...
அதன்பின் எல்லாம் மறக்கப்படுகிறது....
ஆண்டுக்கொருமுறை காக்கைக்கு சோறு வைக்கும் நாளை தவிர !

எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%