பிடித்த உடை அணிந்தால் உள்ளம் மலர்கின்றதே
மனதில் உள்ள மகிழ்வெல்லாம் வெளியே தெரியுதே .
பிடித்த நிறத்தில் உடைய அணிந்தால் நிச்சயம் மகிழ்ச்சியே ...
ஆடை பாதி ஆள் பாதி என்பதால் நம்பிக்கையை கொடுப்பது உடை
சேலை அணியும் போது சோர்வெல்லாம் ஓடிப் போகுதே..
தோற்றம் அதில் மாற்றம் இல்லை என்பதால் தன்னம்பிக்கை வளர்கிறதே ....
பிடித்த உடை அணிந்து உற்சாகமாக வலம் வருவோம்...
கை கூப்பி வணங்கும் ஆடை அணிந்து மையல்கள் வலம் வந்தால் மயில் போல் அழகு
அன்ன நடையுடன் அழகு உடை அணிந்து திண்ணமாக வாழ்வோம்.
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%