உலக லெஜண்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இந்தியா மீண்டும் விலகல்; இறுதியில் பாகிஸ்தான்

உலக லெஜண்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இந்தியா மீண்டும் விலகல்; இறுதியில் பாகிஸ்தான்

முன்னாள் மற்றும் மூத்த வீரர்கள் பங்கேற்கும் உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த முதல் அரையிறுதி ஆட்டத் தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருந்தன. ஆனால் லீக் ஆட்டத்தில் அறிவித்தது போல பஹல்காம் தாக்கு தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரை யிறுதி ஆட்டத்திலும் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் முடிவை உலக லெஜண்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் நிர்வாகம் ஏற்றுக்கொண்ட நிலையில், பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிக்கு முன்னேறியது. சாம்பியன் அணிகளில் ஒன்றான இந்தியா வெளியேறியது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%