உபி, லக்னோவில் 65 ஏக்கரில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் நேற்று திறக்கப்பட்டது. வாஜ்பாயின் 65 அடி உயர சிலை, சியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா சிலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%